பிற கிருஷ்ண பக்தி புத்தகங்கள்
இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் தெய்வத்திரு. அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்களின் புத்தகங்கள், சொற்பொழிவுகள், கட்டுரைகள் இவற்றை அடிப்படையாகக் கொண்டும், வேதங்கள், உபநிஷத்துகள் இவற்றின் துணைகொண்டும் மற்றும் பல அதிகாரப்பூர்வமான ஆன்மீக ஆச்சார்யர்களின் புத்தகங்களில் இருந்தும் தொகுக்கப்பட்ட புத்தகங்கள்.
- நம்பர் ஒன் யோகா
- அசைவ உணவு தேவையா?
- ஏன் பகவத்கீதை உண்மையுருவில்?
- பிரபுபாதா
- கதையாக கீதை (பகுதி-1 முதல் 4 வரை)
கீதையை படிப்பதற்கு சிரமப்படுபவர்களுக்கும், கீதை என்றால் மிகவும் கஷ்டமானது என்று எண்ணுபவர்களுக்கும் இச்சிறிய நூல், பகவத்கீதையின் முழுப்புத்தகத்தையும் படிப்பதற்கு ஒரு இணைப்பு புத்தகமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. - கிருஷ்ண அமுதம் மாத இதழ்