அன்பிற்குரிய கிருஷ்ண பக்தருக்கு,
ஹரே கிருஷ்ணா. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் திருவருள் கிடைக்க வேண்டிக் கொள்கிறோம்.
வருடந்தோறும் பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் அவதாரத் திருநாளான ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா காலத்தில் தாங்கள், ஶ்ரீகிருஷ்ண வருஷ சேவா நன்கொடை வழங்கி வருவதற்கு மிகவும் நன்றி. இந்த நன்கொடை இஸ்கான் மதுரை ஶ்ரீஶ்ரீராதா மதுராபதி, இஸ்கான் திருநெல்வேலி ஶ்ரீஶ்ரீகிருஷ்ண பலராமர் திருவிக்ரஹங்களின் வழிபாடும் இந்த கோயிலின் மற்ற சேவைகளும் தடையில்லாமல் நடைபெற உதவிகரமாக இருந்தது.
இவ்வருடம் வர இருக்கும் ஶ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி (ஆகஸ்ட் 11, 12), தாங்கள் இந்த சேவையில் தொடர்ந்து பங்கேற்க தங்களுக்கு நினைவூட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.
ஶ்ரீகிருஷ்ண வருஷ சேவையில் பங்கேற்பதன் மூலம், தினசரி பூஜைகள், திருவிழாக்கள் நைவேத்யங்கள், பிரசாத விநியோகம் உள்ளிட்ட கோயில் சேவைகள் தடைபடாது நடைபெற உதவுவதுடன், இஸ்கான் ஆற்றும் அனைத்துவிதமான சேவைகளுக்கும் இந்த வருஷ சேவை பெரிதும் உறுதுணையாக அமையும்.
மேலும் ஶ்ரீமத் பாகவதத்தில் “பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் தினசரி விக்ரஹ வழிபாடும், விசேஷ திருவிழாக்களும் தொடர்ந்து நடைபெறுவதற்காக யார் ஒருவர், நிலத்தையோ, கடைகளையோ, நகரங்களையோ, கிராமங்களையோ திருவிக்ரஹத்திற்கு அர்ப்பணிக்கின்றாரோ, அவர் பகவானுக்கு சமமான செல்வத்தை அடைவார்’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (11.27.51)
மேலும் இத்தருணத்தில் தங்கள் இடத்தில் இருந்தவாறே நன்கொடை செலுத்துவதற்காக, இஸ்கான்
கோயிலின் வங்கி கணக்கின் விபரங்களும் இணைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி அவசியம் தாங்கள் இந்த ஶ்ரீகிருஷ்ண வருஷ சேவையில் பங்கேற்பீர்கள் என்று நம்புகிறோம்.
நன்றி. ஹரே கிருஷ்ணா!
– ஶ்ரீஶ்ரீராதாமதுராபதி திருக்கோயில், இஸ்கான், மதுரை.
PH: 0452-2346472, 8903002663
– ஶ்ரீஶ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோயில்,
இஸ்கான், திருநெல்வேலி.
PH:: 0462-2501640, 9486724301
ISKCON Madurai Bank Account Details
A/C No: 1699 0100 000 1950
A/c Name: ISKCON
Bank Name: Indian Overseas Bank (IOB)
Branch: Maninagaram, Madurai.
IFS Code: IOBA 000 1699
Contact Nos:
0452-2346472, 890 300 2663
iskcon.madurai@gmail.com
ISKCON Tirunelvlei Bank A/c Details
A/C No: 8270 1021 000 0007
A/c Name: ISKCON
Bank Name: Bank of India
Branch: Palayamkottai, Tirunelveli.
IFS Code: BKID 000 8270
Contact Nos:
0462-2501640, 94867 24301
iskcon.tirunelveli@gmail.com