இஸ்கான் காலண்டர் 2024

இஸ்கான் காலண்டர் 2024
(விழாக்கள், ஏகாதசி விரதம், பிற விரதங்கள்)
மதுரையை மையமாகக் கொண்டு கணக்கிடப்பட்டது

ஜனவரி 2024
7 ஞா – ஏகாதசி விரதம்.
8 தி – வி.மு.நே: 6.43 மணி முதல் 10.23 மணிக்குள்.
21 ஞா – ஏகாதசி விரதம்.
22 தி – வி.மு.நே: 6.46 மணி முதல் 10.27 மணிக்குள்.
22 தி – இஸ்கான் திருநெல்வேலி – ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண பலராமர் திருக்கோயில் ப்ரஹ்மோத்ஸவம்.

பிப்ரவரி 2024
6 செ – ஏகாதசி விரதம்.
7 பு – வி.மு.நே: 6.46 மணி முதல் 10.29 மணிக்குள்.
16 வெ – ஸ்ரீ அத்வைத ஆச்சாரியர் அவதாரத் திருநாள். நடுப்பகல் வரை முழு விரதம்.
“20 செ – ஏகாதசி விரதம்.
(மறுநாள் வராஹ அவதார தினத்தை முன்னிட்டு) நடுப்பகல் வரை முழு விரதம், பிறகு ஏகாதசி விரதம்.”
21 பு – வி.மு.நே: 6.43 மணி முதல் 10.27 மணிக்குள்.
21 பு – வராஹ துவாதசி. பகவான் ஸ்ரீ வராஹர் அவதாரத் திருநாள்.
22 வி – ஸ்ரீ நித்யானந்த பிரபு அவதாரத் திருநாள். நடுப்பகல் வரை முழு விரதம்.
29 வி – ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் பிறந்த தினம். நடுப்பகல் வரை முழு விரதம்.

மார்ச் 2024
7 வி – ஏகாதசி விரதம்.
8 வெ – வி.மு.நே: 6.35 மணி முதல் 10.23 மணிக்குள்.
20 பு – ஏகாதசி விரதம்.
21 வி – வி.மு.நே: 9.05 மணி முதல் 10.18 மணிக்குள்.
“25 தி – கௌர பூர்ணிமா.
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதாரத் திருநாள். சந்திரோதயம் வரை முழு விரதம்.”

ஏப்ரல் 2024
5 வெ – ஏகாதசி விரதம்.
6 ச – வி.மு.நே: 6.18 மணி முதல் 10.12 மணிக்குள்.
17 பு – ஸ்ரீ ராம நவமி.
பகவான் ஸ்ரீ ராமசந்திரர் அவதாரத் திருநாள். சூரிய அஸ்தமனம் வரை முழு விரதம்.”
19 வெ – ஏகாதசி விரதம்.
20 ச – வி.மு.நே: 6.11 மணி முதல் 10.07 மணிக்குள்.

மே 2024
4 ச – ஏகாதசி விரதம்.
5 ஞா – வி.மு.நே: 6.06 மணி முதல் 10.04 மணிக்குள்.
10 வெ – அக்ஷய த்ரிதியை.
19 ஞா – ஏகாதசி விரதம்.
20 தி – வி.மு.நே: 6.03 மணி முதல் 10.03 மணிக்குள்.
20 தி – ருக்மிணி துவாதசி. இஸ்கான் மதுரை ஸ்ரீ ஸ்ரீ ராதா மதுராபதி திருக்கோயில் ப்ரஹ்மோத்ஸவம்.
22 பு – ஸ்ரீ நரசிம்ம சதுர்தசி.
பகவான் ஸ்ரீ நரசிம்மதேவர் அவதாரத் திருநாள். சூரிய அஸ்தமனம் வரை முழு விரதம்.”

ஜூன் 2024
3 தி – ஏகாதசி விரதம்.
4 செ – வி.மு.நே: 6.04 மணி முதல் 10.04 மணிக்குள்.
18 செ – ஏகாதசி விரதம். பாண்டவ நிர்ஜல ஏகாதசி.
நீர் கூட அருந்தாமல் விரதம் இருந்தால் 24 ஏகாதசிகள் விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும்.”
19 பு – வி.மு.நே: 6.05 மணி முதல் 7.25 மணிக்குள்.
20 வி – பானிஹட்டி சிதா தஹி திருவிழா.

ஜூலை 2024
2 செ – ஏகாதசி விரதம்.
3 பு – வி.மு.நே: 6.08 மணி முதல் 7.07 மணிக்குள்.
5 வெ – ஸ்ரீல பக்திவினோத தாகுர் நினைவு தினம்.
நடுப்பகல் வரை முழு விரதம்.
7 ஞா – ஒரிசா புரி ஸ்ரீ ஜகன்னாதர் ரத யாத்திரை.
17 பு – ஏகாதசி விரதம்.
18 வி – வி.மு.நே: 6.12 மணி முதல் 10.12 மணிக்குள்.
21 ஞா – முதல் சதுர்மாதம் துவக்கம். (ஆகஸ்ட் 18 வரை) கீரை விலக்கு.
21 ஞா – குரு பூர்ணிமா.
31 பு – ஏகாதசி விரதம்.

ஆகஸ்ட் 2024
1 வி – வி.மு.நே: 6.14 மணி முதல் 10.13 மணிக்குள்.
16 வெ – ஏகாதசி விரதம்.
16 வெ – ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவம் துவக்கம்.
17 ச – வி.மு.நே: 6.15 மணி முதல் 8.02 மணிக்குள்.
“19 தி – பலராம் பூர்ணிமா.
பகவான் ஸ்ரீ பலராமர் அவதாரத் திருநாள்.
நடுப்பகல் வரை முழு விரதம்.”
19 தி – ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணர் ஊஞ்சல் உற்சவம் முடிவு.
19 தி – 2வது சதுர் மாதம் துவக்கம். (செப்டம்பர் 17 வரை) தயிர் விலக்கு.
26 தி – ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதாரத் திருநாள். நள்ளிரவு வரை முழு விரதம்.
27 செ – ஸ்ரீல பிரபுபாதா பிறந்த தினம். நடுப்பகல் வரை முழு விரதம்.
30 வெ – ஏகாதசி விரதம்.
31 ச – வி.மு.நே: 6.15 மணி முதல் 10.09 மணிக்குள்.

செப்டம்பர் 2024
11 பு – ஸ்ரீ ராதாஷ்டமி.
ஸ்ரீமதி ராதாராணி அவதாரத் திருநாள்.
நடுப்பகல் வரை முழு விரதம்.
14 ச – ஏகாதசி விரதம்.
மறுநாள் வாமன அவதார தினத்தை முன்னிட்டு நடுப்பகல் வரை முழு விரதம், பிறகு ஏகாதசி விரதம்.
15 ஞா – வி.மு.நே: 6.15 மணி முதல் 10.05 மணிக்குள்.
15 ஞா – வாமன துவாதசி. வாமன அவதார தினம்.
16 தி – ஸ்ரீல பக்திவினோத தாகூர் பிறந்த தினம், நடுப்பகல் வரை முழு விரதம்.
18 பு – 3வது சதுர் மாதம் துவக்கம். (அக்டோபர் 16 வரை) பால் விலக்கு.
18 பு – பத்ர பூர்ணிமா. ஸ்ரீமத் பாகவதத் திருநாள்
28 ச – ஏகாதசி விரதம்.
29 ஞா – வி.மு.நே: 6.13 மணி முதல் 10.02 மணிக்குள்.

அக்டோபர் 2024
13 ஞா – விஜய தசமி. ஸ்ரீராமர் ராவணனை வெற்றி கண்ட நாள்
14 தி – ஏகாதசி விரதம்.
15 செ – வி.மு.நே: 6.13 மணி முதல் 9.59 மணிக்குள்.
17 வி – தாமோதர தீப திருவிழா துவக்கம்
17 வி – 4வது சதுர் மாதம் துவக்கம். ( நவம்பர் 15 வரை) உளுந்து விலக்கு
28 தி – ஏகாதசி விரதம்.
29 செ – வி.மு.நே: 6.15 மணி முதல் 9.58 மணிக்குள்.
31 வி – தீபாவளி

நவம்பர் 2024
2 ச – கோவர்தன பூஜை.
5 செ – ஸ்ரீல பிரபுபாதா நினைவு தினம். நடுப்பகல் வரை முழு விரதம்.
“12 செ – ஏகாதசி விரதம்.
ஸ்ரீல கௌரகிஷோர தாஸ பாபாஜி நினைவு தினம். நடுப்பகல் வரை முழு விரதம்.”
13 பு – வி.மு.நே: 6.19 மணி முதல் 9.59 மணிக்குள்.
15 வெ – தாமோதர தீப திருவிழா கடைசி நாள்.
15 வெ – 4வது சதுர் மாதம் கடைசி நாள். உளுந்து விலக்கு கடைசி நாள்.
27 பு – ஏகாதசி விரதம்.
28 வி – வி.மு.நே: 6.21 மணி முதல் 6.23 மணிக்குள்.

டிசம்பர் 2024
11 பு – ஏகாதசி விரதம். (மோக்ஷதா ஏகாதசிக்காக)
11 பு – ஸ்ரீமத் பகவத்கீதை உபதேசத் திருநாள்.
12 வி – வி.மு.நே: 6.35 மணி முதல் 10.09 மணிக்குள்.
19 வி – ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாகூர் நினைவு தினம். நடுப்பகல் வரை முழு விரதம்.
26 வி – ஏகாதசி விரதம்.
27 வெ – வி.மு.நே: 7.17 மணி முதல் 10.18 மணிக்குள்.

முக்கிய குறிப்பு: சில சமயங்களில் விழா நாட்கள் / விரதநாட்களில் மாற்றம் இருக்கலாம். தயவு செய்து உங்கள் அருகில் உள்ள இஸ்கான் கோயில்களை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

ஏகாதசி விரதம் இருப்பது எப்படி?
📖 ஏகாதசி பற்றிய கட்டுரை:
https://iskconmadurai.com/ekadasi/

📹 * ஏகாதசி வீடியோ லிங்க்:*
https://youtu.be/mpOGNVFmQEU

ஏதேனும் சந்தேகங்களுக்கு 7217216001 என்ற எண்ணில் போன் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

– ISKCON Madurai, Tirunelveli, Periyakulam.
Ph/Whatsapp: 721 721 6001