பிப்ரவரி 14, 2019 – சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளையில், உயர் நீதி மன்றத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மன அழுத்த நிர்வாகம் மற்றும் தியானம் (குணாணூஞுண்ண் ச்ணச்ஞ்ஞுட்ச்ணணா ச்ணஞீ ஞுஞீடிணாச்ணாடிணிண) என்ற சிறப்பு நிகழ்ச்சியை மதுரை இஸ்கான் நடத்தியது. மதிப்பிற்குரிய நீதிபதி திரு.பிரகாஷ் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது தலைமை உரையில், உலகம் முழுவதும், நீதித்துறை உட்பட அனைத்திலும் தியானம் முக்கிய பங்கு வகிக்கிறது” என்று குறிப்பிட்டார். இஸ்கானின் தென் தமிழகச் […]
Author : ISKCON
ISKCON Youth Forum, Madurai-Tirunelveli-Periyakulam Dear Students, Hare Krishna. Please answer the questions below. ISKCON Youth Forum Whatsapp 9566946010 Loading…
கீழ்கண்ட வினாவிடை இன்று நடத்தப்பட்ட பாடத்திற்கானது. தயவு செய்து விடையளிக்கவும். நன்றி! Loading…
ஜனவரி 23, 2019 – தேனியிலுள்ள ‘சாந்திநிகேதன் மேல்நிலைப்பள்ளியில்’ 9 முதல் 12 வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கான பகவத்கீதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை மதுரை இஸ்கான் நடத்தியது. இதில் திரு.கிருபேஸ்வர கௌராங்க தாஸ் அவர்கள், மனதை ஒருமுகப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்துவதற்கு பகவத்கீதை காட்டும் வழிமுறைகள் குறித்து பகவத்கீதையிலிருந்து மேற்கோள்கள் அளித்து பேசினார். இதில் பங்கேற்ற 400 மாணவர்கள் அனைவரும் இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர் ஸ்ரீலபிரபுபாதா உரை எழுதிய பகவத்கீதை உண்மையுருவில்” புத்தகங்களை வாங்கி பயனடைந்தனர். […]
Hare Krishna.Thank you very muchfor your Kind Donation. ஹரே கிருஷ்ணா.தங்களுடைய நன்கொடைக்கு மிக்க நன்றி.தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் திருவருள் பொழிவாராக. நன்றி. ஹரே கிருஷ்ணா. – ISKCON TempleMadurai – Tirunelveli – PeriyakulamPh/Whatsapp: 70106 41131
ISKCON Madurai / Tirunelveli / Periyakulam நன்கொடை செலுத்த கீழே இரண்டு வழிகள் தரப்பட்டுள்ளது.
ஹரே கிருஷ்ணா


