ஆன்லைன் நன்கொடை செலுத்த
ISKCON Madurai/Tirunelveli/Periyakulam
ஹரே கிருஷ்ணா. இங்கே உள்ள Pay NOW – ஐ அழுத்தி நேரடியாக ஆன்லைன் மூலமாக நன்கொடை செலுத்தலாம். (RazorPay Online Payment System)
முக்கிய குறிப்புகள்:
1.80ஜி ரசீது பெற விரும்புவர்கள், PAN நம்பரை அவசியம் குறிப்பிட வேண்டும். (CASH/ ரொக்க நன்கொடைகளுக்கு 80ஜி பொருந்தாது)
2. இந்திய குடியுரிமை இல்லாதவர்கள் இந்த வங்கி கணக்கில் செலுத்த வேண்டாம். அதற்கென உள்ள வங்கி விபரம் பற்றி அறிய இமெயில்/தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும்.
3. எளிதாக நன்கொடை செலுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டது. இதில் Razor Pay நிறுவனம் 2% Charges + GST சேர்த்து வசூலிக்கும்.