fbpx

மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம் இஸ்கான் புத்தகங்களுக்கு வரவேற்பு!

ஏப்ரல்  14-19, 2019 –  தமிழகத்தின் மதுரையில் வரலாற்று புகழ்மிக்க சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதன் முக்கிய சிறப்பம்சமாக ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரும்,

ஸ்ரீகள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் விழாவும் நடந்தது.  விழாவை முன்னிட்டு  ஸ்ரீலபிரபுபாதா எழுதிய பகவத்கீதை மற்றும் ஆன்மீக புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன. மேலும் அழகர் கோவில் மஹாத்மியம் குறித்த ‘கிருஷ்ண அமுதம்’ சிறப்பிதழ் ஏராளமான மக்களின் மனதை கவர்ந்தது.  இந்த புத்தக விநியோகத்தில் மதுரை, திருநெல்வேலி, தேனி மாவட்ட பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


One thought on “மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம் இஸ்கான் புத்தகங்களுக்கு வரவேற்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *