ஸ்ரீலபிரபுபாதா ‘ஸ்ரீல பிரபுபாதா’ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் தெய்வத்திரு. அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் இஸ்கான் இயக்கத்தை நிறுவியவர் ஆவார்.
ஸ்ரீசைதன்ய மஹாபிரபு சுமார் 500 வருடங்களுக்கு முன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவாக இப்பூவுலகில் அவதரித்தார். இந்த அவதாரத்தின் விசேஷம் பகவான், பக்தராக தோன்றியதாகும்.
  • ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஆன்மீகச் சொற்பொழிவுகள் பகவத்கீதை சிறப்புரைகள் ஸ்ரீமத் பாகவத சிறப்புரைகள் மாணவர்களுக்கான சிறப்பரைகள் விழாக்கால சிறப்புரைகள் பிற கிருஷ்ண பக்தி சிறப்புரைகளின் விவரங்க்கள் பற்றி அறிய
ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சிகள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் பங்கேற்று பயன்பெறும் நிகழ்ச்சி இது. அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு நற்பண்புகளை கற்றுத் தரும் சிறப்பு நிகழ்ச்சி இது.
கிருஷ்ண அமுதம் மாத இதழ் கிருஷ்ண அமுதம் மாத இதழ் மக்களிடம் மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை நிலைநிறுத்தும் பொருட்டு இஸ்கான் வெளியீடும் ஆன்மீக மாத இதழ் ‘கிருஷ்ண அமுதம்’ ஆகும்.
  • அனன்யாஷ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக-க்ஷேமம் வஹாம்-யஹம் || யார் ஒருவர், என்னை பக்தியுடன் எப்போதும் வழிபடுகின்றார்களோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், இருப்பவற்றை காத்தும் நான் பரிபாலிக்கின்றேன். - பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் 9.22 ||

джойказино регистрация

Pin-up online casino

Portal Sava Spin casino to nie jedynie typowa wirtualna sala gier — to obszar, w której postęp przenika się z emocjami, a rozrywka z przyjemnością. Każdy detal serwisu został przygotowany z uwzględnieniem gracza: o jego dociekliwości, o jego dążeniu do spokoju, o marzeniu uczestniczenia w realnych emocjach. Tutaj wszystko ma swoje miejsce — od ergonomicznego projektu po pewny moduł prywatności. I właśnie dlatego SavaSpin casino online stał się symbolem serwisu, które umie połączyć dreszcz rywalizacji z poczuciem spokoju i lojalności.

Od samego początku widać, że to miejsce z charakterem. Wejście do świata SavaSpin www.bilardowysklep.pl startuje od łatwego, wręcz jasnego etapu logowania: Sava Spin login. Nie trzeba szukać przez setki danych — moment starczy, by rozpocząć przed sobą szeroką ofertę. Centrum profilu to miejsce zarządzania: można tu monitorować swoje saldo, porównywać statystyki, włączać promocje czy startować w konkursach. Wszystko funkcjonuje bez zakłóceń, bez zacięć, jak dobrze naoliwiona maszyna.

Krok dalej czeka Savaspin Rejestracja — proces natychmiastowy, intuicyjny i bezproblemowy nawet dla użytkowników, które wchodzą do świata kasyn w grach internetowych. Konieczne jest kilka krótkich wpisów, weryfikacja, i już po momencie można zacząć zabawę. A jeśli to pierwsza styczność z SavaSpin kasyno — czeka na Ciebie premia dla nowych, doskonały, by sprawdzić możliwości, poczuć klimat i zagrać spokojnie.

Natomiast rzeczywisty urok ma miejsce w chwili, gdy uczestniczysz w rozgrywce tam, gdzie lubisz i kiedy chcesz. W tej chwili aktywowana zostaje aplikacja SavaSpin — najnowsze oprogramowanie, które dostarcza świat rozrywki bezpośrednio na Twój telefon. Niezależnie od tego, czy grasz na telefonie w podróży, czy na iPadzie w domu, aplikacja funkcjonuje ekspresowo, bez zacięć i bez spadku jakości. Układ skrojony do ekranów dotykowych zapewnia, że każdy obrót, każde typowanie, każdy wynik jest praktycznie blisko.

Sava Spin to również przestrzeń premii i lojalności. Każdy gracz, który tu zostaje, szybko spostrzega, że jego uczestnictwo przynosi korzyści. Konkursy, bonusy, imprezy tematyczne — to wszystko razem buduje klimat nieprzerwanej akcji i emocji. Przejrzyste reguły, klarowny mechanizm wypłat i fair play powodują, że osoby grające powracają nie z konieczności, lecz dla przyjemności.

கஸ்தூரி மான் கற்பிக்கும் பாடம்! கிருஷ்ண அமுதம் * மே 2017 – மத்திய ஆசியாவில் வாழக்கூடிய மான் இனங்களில் ஒன்று ‘கஸ்தூரி மான்’. அந்த கஸ்தூரி மானின் மடியிலிருக்கும் பையிலிருந்து விலைமதிப்பற்ற வாசனைத் திரவியம் சுரக்கின்றது.  இதற்கு பெயர்...
இஸ்கான் பெரியகுளத்தில் பாணிஹட்டி விழா ஜூன் 30, 2019 – பாணிஹட்டி சிதா தஹி என்றழைக்கப்படும் கிருஷ்ண பக்தி விழா  இஸ்கான்கோயிலில் வருடந்தோறும் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் பெரியகுளம் இஸ்கான் ஆஸ்ரமத்தில்  இவ்விழா நடைபெற்றது. பலராமரின்...
அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் நாராயண நாமம் கிருஷ்ண அமுதம் * செப்டம்பர் 2017 அஜாமிளனின் உயிரை மீட்டுத் தந்த விஷ்ணு தூதர்கள், அவன் உயிரைப் பறித்த யமதூதர்களி டம், பகவான் நாராயணனின் நாமத்தை அஜாமிளன் உச்சரித்ததாலேயே அவனுடைய அனைத்துப் பாவங்களும்...
மஹாபிரபு அவதரித்த ‘மாயாப்பூர்’ நவத்வீப் யாத்ரா’ கட்டுரை – பகுதி 1 மதுரா, விருந்தாவனம் போல் ‘மாயாப்பூர்’ ஸ்தலமும்  கிருஷ்ணரின் திவ்யமான லீலைகள் நிறைவேறிய புண்ணிய பூமியாகும். ஆனால் இந்த பூமியில் கிருஷ்ணர்,   பக்தர் வடிவில் பவனி வந்தார்” என்று ஆர்வத்துடன் கூற...
சிறப்புடன் நடைபெற்றது ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா! மே 18, 2019 – மதுரை மற்றும் திருநெல்வேலி  இஸ்கான் கோயில்களில்  சிறப்பு பூஜைகளுடன் ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா நடைபெற்றது. ஸ்ரீஸ்ரீராதா மதுராபதி, ஸ்ரீஸ்ரீகிருஷ்ணபலராமர்  ஸ்ரீஸ்ரீலக்ஷ்மி நரசிம்மர்...
கலியுக விசேஷம் “ஹரே கிருஷ்ண” மஹா மந்திரமே! கிருஷ்ண அமுதம் * ஏப்ரல் 2017 – நம் காலம் கலி காலம் நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலிகாலமாகும். கலி என்றாலே சண்டை சச்சரவுகள்  நிரம்பியது என்று பொருள். கலி காலம் அனைத்துக் கேடுகளும்...
மதுரையில் சித்திரை திருவிழா கோலாகலம் இஸ்கான் புத்தகங்களுக்கு வரவேற்பு! ஏப்ரல்  14-19, 2019 –  தமிழகத்தின் மதுரையில் வரலாற்று புகழ்மிக்க சித்திரைத் திருவிழா நடைபெற்றது. இதன் முக்கிய சிறப்பம்சமாக ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் திருத்தேரும், ஸ்ரீகள்ளழகர் வைகை ஆற்றில்...
மிகப் பெரிய சொத்து? கிருஷ்ண அமுதம் * மார்ச் 2017 ஒரு சமயம் ஒரு ஏழை ஒருவர், செல்வத்தை வேண்டி சிவபெருமானை வழிபட்டார். ஏழையின் பிரார்த்தனையில் மனம் மகிழ்ந்த சிவபெருமான், அந்த ஏழைக்கு நீங்காத செல்வத்தை அளிக்க விரும்பினார். எனவே...
உயர்ந்த சுவையே தாழ்ந்த சுவையை விரட்டும்! மார்ச் 13, 2019 – மதுரை தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் மந்திரா மெடிட்டேஷன் குறித்த அறிமுக வகுப்பை இஸ்கான் நடத்தியது.  தவறான பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடுவது எவ்வாறு?” என்ற தலைப்பில்...
ஒழுக்கம் தவறாமல் இருக்க ஆன்மீக பயிற்சி அவசியம்!- நிறைவு விழாவில் காவல்துறை டிஐஜி அறிவுரை! மார்ச் 5, 2019 – ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘நன்னடத்தை மற்றும் நற்குணங்களை வளர்த்தல்”  என்ற தொடர் வகுப்பை   ஜனவரி முதல் மார்ச் 2019 வரை  பல பகுதிகளாக இஸ்கான்...
நீதித்துறையிலும் தியானம் மிகவும் அவசியம்! பிப்ரவரி 14, 2019 –   சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளையில், உயர் நீதி மன்றத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மன அழுத்த நிர்வாகம் மற்றும் தியானம் (குணாணூஞுண்ண் –ச்ணச்ஞ்ஞுட்ச்ணணா ச்ணஞீ...
IYF-QUIZ-1 ISKCON Youth Forum, Madurai-Tirunelveli-Periyakulam Dear Students, Hare Krishna. Please answer the questions below. ISKCON Youth Forum Whatsapp 9566946010...
‘பக்தி ரத்னம்’ வினாவிடை-1 (BR QUIZ-1) கீழ்கண்ட வினாவிடை இன்று நடத்தப்பட்ட பாடத்திற்கானது. தயவு செய்து விடையளிக்கவும். நன்றி!...
கீதை காட்டும் மனஒருமை, மாணவர்களுக்கு முக்கியத் தேவை! ஜனவரி 23, 2019 – தேனியிலுள்ள ‘சாந்திநிகேதன் மேல்நிலைப்பள்ளியில்’ 9 முதல் 12 வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கான பகவத்கீதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை மதுரை இஸ்கான் நடத்தியது.  இதில் திரு.கிருபேஸ்வர கௌராங்க...
Thank You Hare Krishna.Thank you very muchfor your Kind Donation. ஹரே கிருஷ்ணா.தங்களுடைய நன்கொடைக்கு மிக்க நன்றி.தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் திருவருள் பொழிவாராக. நன்றி. ஹரே கிருஷ்ணா. – ISKCON TempleMadurai – Tirunelveli –...