fbpx

கீதை காட்டும் மனஒருமை, மாணவர்களுக்கு முக்கியத் தேவை!

ஜனவரி 23, 2019 – தேனியிலுள்ள ‘சாந்திநிகேதன் மேல்நிலைப்பள்ளியில்’ 9 முதல் 12 வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கான பகவத்கீதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை மதுரை இஸ்கான் நடத்தியது.  இதில் திரு.கிருபேஸ்வர கௌராங்க தாஸ் அவர்கள், மனதை ஒருமுகப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்துவதற்கு பகவத்கீதை காட்டும் வழிமுறைகள் குறித்து பகவத்கீதையிலிருந்து

மேற்கோள்கள் அளித்து பேசினார். இதில் பங்கேற்ற  400 மாணவர்கள் அனைவரும் இஸ்கான் ஸ்தாபக ஆச்சாரியர்  ஸ்ரீலபிரபுபாதா உரை எழுதிய பகவத்கீதை உண்மையுருவில்” புத்தகங்களை வாங்கி பயனடைந்தனர்.  நிகழ்ச்சிக்கான  ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் திருமதி.மகேஸ்வரி அவர்களும், துணை முதல்வர் திருமதி. ஆர்த்தி அவர்களும் இணைந்து செய்திருந்தனர்.


2 thoughts on “கீதை காட்டும் மனஒருமை, மாணவர்களுக்கு முக்கியத் தேவை!

Leave a Reply to Karunasindhu Krishna Das Cancel reply

Your email address will not be published. Required fields are marked *