ஸ்ரீலபிரபுபாதா‘ஸ்ரீல பிரபுபாதா’ என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் தெய்வத்திரு. அ.ச.பக்தி வேதாந்த ஸ்வாமி பிரபுபாதா அவர்கள் இஸ்கான் இயக்கத்தை நிறுவியவர் ஆவார்.
ஸ்ரீசைதன்ய மஹாபிரபுசுமார் 500 வருடங்களுக்கு முன் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் ஸ்ரீசைதன்ய மஹாபிரபுவாக இப்பூவுலகில் அவதரித்தார். இந்த அவதாரத்தின் விசேஷம் பகவான், பக்தராக தோன்றியதாகும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
ஆன்மீகச் சொற்பொழிவுகள்பகவத்கீதை சிறப்புரைகள்
ஸ்ரீமத் பாகவத சிறப்புரைகள்
மாணவர்களுக்கான சிறப்பரைகள்
விழாக்கால சிறப்புரைகள்
பிற கிருஷ்ண பக்தி சிறப்புரைகளின் விவரங்க்கள் பற்றி அறிய
ஞாயிறு சிறப்பு நிகழ்ச்சிகள்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் அனைவரும் பங்கேற்று பயன்பெறும் நிகழ்ச்சி இது. அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு நற்பண்புகளை கற்றுத் தரும் சிறப்பு நிகழ்ச்சி இது.
கிருஷ்ண அமுதம் மாத இதழ்கிருஷ்ண அமுதம் மாத இதழ் மக்களிடம் மன அமைதி மற்றும் மகிழ்ச்சியை நிலைநிறுத்தும் பொருட்டு இஸ்கான் வெளியீடும் ஆன்மீக மாத இதழ் ‘கிருஷ்ண அமுதம்’ ஆகும்.
அனன்யாஷ் சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக-க்ஷேமம் வஹாம்-யஹம் || யார் ஒருவர், என்னை பக்தியுடன் எப்போதும் வழிபடுகின்றார்களோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், இருப்பவற்றை காத்தும் நான் பரிபாலிக்கின்றேன். - பகவத்கீதையில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் 9.22 ||
உயர்ந்த சுவையே தாழ்ந்த சுவையை விரட்டும்!மார்ச் 13, 2019 – மதுரை தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் மந்திரா மெடிட்டேஷன் குறித்த அறிமுக வகுப்பை இஸ்கான் நடத்தியது. தவறான பழக்க வழக்கங்களில் இருந்து விடுபடுவது எவ்வாறு?” என்ற தலைப்பில்...
நீதித்துறையிலும் தியானம் மிகவும் அவசியம்!பிப்ரவரி 14, 2019 – சென்னை உயர் நீதி மன்றத்தின் மதுரை கிளையில், உயர் நீதி மன்றத்தின் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு மன அழுத்த நிர்வாகம் மற்றும் தியானம் (குணாணூஞுண்ண் ச்ணச்ஞ்ஞுட்ச்ணணா ச்ணஞீ...
கீதை காட்டும் மனஒருமை, மாணவர்களுக்கு முக்கியத் தேவை!ஜனவரி 23, 2019 – தேனியிலுள்ள ‘சாந்திநிகேதன் மேல்நிலைப்பள்ளியில்’ 9 முதல் 12 வரை பயிலும் பள்ளி மாணவ மாணவியருக்கான பகவத்கீதை விழிப்புணர்வு நிகழ்ச்சியை மதுரை இஸ்கான் நடத்தியது. இதில் திரு.கிருபேஸ்வர கௌராங்க...
Thank YouHare Krishna.Thank you very muchfor your Kind Donation. ஹரே கிருஷ்ணா.தங்களுடைய நன்கொடைக்கு மிக்க நன்றி.தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் திருவருள் பொழிவாராக. நன்றி. ஹரே கிருஷ்ணா. – ISKCON TempleMadurai – Tirunelveli –...